மாரியப்பனுக்கு ஓபிஎஸ் வாழ்த்து
பாராலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வீரர் மாரியப்பனுக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அர்ஜூனா விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாரியப்பனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.