Skip to main content

ஓபிஎஸ் போராட்டம் ஒத்திவைப்பு

Published on 07/08/2017 | Edited on 07/08/2017

ஓபிஎஸ் போராட்டம் ஒத்திவைப்பு

சென்னையில் ஓபிஎஸ் அணியினர் ஆகஸ்ட் 10ம் தேதி நடத்தவிருந்த போராட்டம் ஆகஸ்ட்  18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி வழங்காததை அடுத்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்