தினகரன் - தீபா ஆதரவாளர்கள் கடும் மோதல்!
பேரறிஞர் அண்ணாவின் 109-வது பிறந்தநாள் விழாவையொட்டி இன்று அவரது உருவச்சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார்கள். சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு இன்று காலை ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா மாலை அணிவிக்க வந்தார்.
முன்னதாக வந்த டிடிவி தினகரன் ஆதரவாளர்களும் அங்கு குவிந்து இருந்தனர். அப்போது முதலில் யார் மாலை அணிவிப்பது என்பதில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதன் பின்னர் தினகரன் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
படங்கள் - ஸ்டாலின்