Skip to main content

தினகரன் பேனர்களை அகற்றிய ட்ராபிக் ராமசாமி

Published on 20/08/2017 | Edited on 20/08/2017
தினகரன் பேனர்களை அகற்றிய ட்ராபிக் ராமசாமி 



சமூக ஆர்வலர் ட்ராபிக் ராமசாமி மதுரையிலிருந்து கொடைக்கானலுக்கு திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது வத்தலகுண்டு பேருந்து நிலையம் முன்பாக டிடிவி தினகரனின் 3 பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதனை கண்ட ராமசாமி பேனர்களை அகற்ற முயன்றார். அப்போது அவரை தடுத்து சமாதானம் செய்ய முயன்ற போலீசார், பின்னர் அவருடன் சேர்ந்து பேனர்களை அங்கிருந்து அகற்றினர்.

சார்ந்த செய்திகள்