நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு கோரி
அரியலூரில் ஆர்ப்பாட்டம்!
மாணவி அனிதா தற்கொலைக்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கிராமப்புற மாணவர்களை வஞ்சிக்கும், "நீட்" தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வலியுறுத்தி அரியலூர் நகரில் தி.மு.க, காங்கிரஸ், மா.கம்யூ, இ.கம்யூ, வி.சி.க, தி.க, உள்ளிட்ட கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- எஸ்.பி.சேகர்