




Published on 09/07/2021 | Edited on 09/07/2021
கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு மயிலை கிழக்குப் பகுதி திமுக சார்பில் அப்பகுதி மக்கள் 3 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த. வேலு ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.