எம்.எல்.ஏக்கள் தேர்தலை விரும்பவில்லை:
தமிமுன் அன்சாரி
மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி பரமக்குடியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ’’சட்டமன்றத்திற்கு தேர்வான 70 சதவிகிதம் பேர் புதிய உறுப்பினர்கள்; இவர்கள் தேர்தல் வருவதை விரும்பவில்லை. எம்.எல்.ஏக்கள் தேர்தலை விரும்பாததால் தமிழகத்தில் அதிமுக ஆட்சி தொடரும். தமிழகத்தில் திராவிட கட்சிகளை அழித்து ஆட்சி அமைக்க பாஜக முயற்சிக்கிறது’’என்று தெரிவித்தார்.