![M.G.R. Memorial Day! Congress MP Respect!](http://image.nakkheeran.in/cdn/farfuture/opx8CGLg9KY7r19bsmqKgXvLB-LZG78l_XNThL2Mbg0/1640325970/sites/default/files/2021-12/th-3_10.jpg)
![M.G.R. Memorial Day! Congress MP Respect!](http://image.nakkheeran.in/cdn/farfuture/c_gnY8qAo3o53Z7ONy9rir65qD37WGXcVRLrs935DTY/1640325970/sites/default/files/2021-12/th-2_15.jpg)
![M.G.R. Memorial Day! Congress MP Respect!](http://image.nakkheeran.in/cdn/farfuture/kKAvLgQRYQIlrdunpBx2WyokeAwLn7LK2RjXYzUaH6s/1640325970/sites/default/files/2021-12/th_17.jpg)
![M.G.R. Memorial Day! Congress MP Respect!](http://image.nakkheeran.in/cdn/farfuture/ndjBBxn3He83YKViDU0ZB8iGPlQsR6GN8iqTovTRlig/1640325970/sites/default/files/2021-12/th-1_19.jpg)
Published on 24/12/2021 | Edited on 24/12/2021
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எம்.ஜி.ஆரின் 34ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மெரினாவில் உள்ள அவருடைய நினைவிடத்தில் இன்று காலை அ.தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் எம்.பி. திருநாவுக்கரசு, எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.