மான்களைக் காக்க சிசிடிவி கேமரா
திருவள்ளுர் மாவட்டம், பூண்டி காப்பு காட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மான்கள் காட்டு பன்றிகள், முயல்கள் என பல வகை மிருகங்கள் உள்ளன. அது தவிர செம்மரங்களும் உள்ளன. கடந்த சில மாதங்களில் செம்மரங்களும் கடத்தலும் மர்மமான முறையில் மான்களும் இறந்து உள்ளன. அதை தடுக்கும் வகையில் காட்டின் நடுவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துப்பட்டுள்ளன.
தேவேந்திரன்