Skip to main content

உள்ளாட்சி தேர்தல்... வெற்றி நிலவரம்!!

Published on 02/01/2020 | Edited on 02/01/2020

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 27 ம் தேதி மற்றும் 30 ஆம் தேதி என இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

நடத்தப்பட்ட இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி இரண்டாம் தேதி (இன்று) எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், இன்று தமிழகம் முழுவதும் 315 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

 

 Local election victory



திருவாடானை- கடம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் மாரிமுத்து வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஓட்டப்பிடாரம் ஒன்றிய கவுன்சிலர் 2 வது வார்டில் அதிமுக வேட்பாளர் கவிதா வெற்றி.
 
விருதுநகர்- எரிச்சநத்தம் ஊராட்சி மன்ற தலைவர்  தேர்தலில்  முத்துப்பாண்டி வெற்றி.

சாத்தான்குளம்- கோமானேரி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் முத்து வெற்றி.

ராமநாதபுரம் ஒன்றிய கவுன்சிலர் 1 வது வார்டில் அதிமுக வேட்பாளர் ராஜ்குமார் வெற்றி.

கன்னியாகுமரி-மங்கோடு ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் ராஜன் வெற்றி. 

கும்பகோணம்- மகாராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் புவனேஸ்வரி வெற்றி.

மதுரை-சக்கரப்பநாயக்கனுர் ஊராட்சி தலைவர் தேர்தலில் ஜான்சிராணி வெற்றி.

தஞ்சாவூர் ஒன்றிய கவுன்சிலர் 2 வது வார்டில் தேமுதிக வேட்பாளர் மலர்மதி வெற்றி.

திருச்செந்தூர் ஒன்றிய கவுன்சிலர் 2 வது வார்டில் அதிமுக வேட்பாளர் வாசுகி வெற்றி.

தூத்துக்குடி- கரிசல்குளம் ஊராட்சியில் தலைவர் தேர்தலில் தங்கபாண்டியம்மாள் வெற்றி.

திண்டுக்கல்-நீலமலைக்கோட்டை ஊராட்சி தலைவர் தேர்தலில் ராதா வெற்றி. 

கும்பகோணம்- திருப்புறம்பியம் ஊராட்சி தலைவர் தேர்தலில் வைஜெயந்தி வெற்றி. 

திண்டுக்கல்-புதுச்சத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் லட்சுமி வெற்றி.

ஈரோடு-புங்கார் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் ராஜேந்திரன் வெற்றி.

கன்னியாகுமரி-மருதூர்க்குறிச்சி ஊராட்சிதலைவர் தேர்தலில் செல்வராணி வெற்றி. 

விருதுநகர்- வத்திராயிருப்பு 10 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் பஞ்சவர்ணம் வெற்றி.

திண்டுக்கல்-ரெட்டியார்சத்திரம் ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் மணிகண்டன் வெற்றி.

பட்டுக்கோட்டை- ஒன்றிய கவுன்சிலர் 1 வது வார்டில் திமுக வேட்பாளர் ரமாதேவி வெற்றி.

 மதுக்கூர்- ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் செழியன் வெற்றி.

தஞ்சாவூர்-பூதலூர் 2 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அமமுக சவிதா வெற்றி.   

ஒரத்தநாடு ஒன்றிய கவுன்சிலர் 2 வது வார்டில் அதிமுக வேட்பாளர் தேவதாஸ் வெற்றி. 

திருப்பனந்தாள் ஒன்றிய கவுன்சிலர் 5 வது வார்டில் திமுக வேட்பாளர் சம்பத் வெற்றி.  

திருவள்ளூர்-பூண்டி ஊராட்சி ஒன்றிய 1 வது வார்டில் திமுக வேட்பாளர் பேபி வெற்றி.

ஈரோடு-அம்மாபேட்டை ஒன்றிய கவுன்சிலர் 2 வது வார்டில்அதிமுக வேட்பாளர்  ஷோபா வெற்றி.

பெருந்துறை ஒன்றிய கவுன்சிலர் 1 வது வார்டில் அதிமுக வேட்பாளர் அப்புசாமி  வெற்றி.

மதுரை- உசிலம்பட்டி ஒன்றிய கவுன்சிலர் 1 வது வார்டில் திமுக வேட்பாளர் தனலட்சுமி வெற்றி.  

கொடைக்கானல் ஒன்றிய கவுன்சிலர் 1வது வார்டில் திமுக வேட்பாளர் பூங்கொடி வெற்றி.  

ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய கவுன்சிலர் 8 வது வார்டில் சுயேச்சை வேட்பாளர் சுடலை வெற்றி. 

ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய கவுன்சிலர் 1 வது வார்டில் திமுக வேட்பாளர் இந்திரா வெற்றி.

 ஈரோடு-பவானிசாகர் ஒன்றிய கவுன்சிலர் 1 வது வார்டில் திமுக வேட்பாளர் ருக்மணி வெற்றி.

சேலம்-கொங்கணாபுரம் ஒன்றிய கவுன்சிலர் 1 வது வார்டில் அதிமுக வேட்பாளர் பழனிவேலு வெற்றி.

 சேலம்-சங்ககிரி ஒன்றிய கவுன்சிலர் 1 வது வார்டில் பாமக வேட்பாளர் குமார் வெற்றி.  

திருச்செங்கோடு ஒன்றிய கவுன்சிலர் 2 வது வார்டில் திமுக வேட்பாளர் திருநங்கை ரியா வெற்றி. 

 

சார்ந்த செய்திகள்