நாளை காங். மாவட்ட தலைவர்கள் கூட்டம்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அமைப்பு தேர்தல்கள் குறித்து நாளை காலை 11 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் சு.திருநாவுக்கரசர் தலைமையில் மாவட்ட தலைவர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாவட்ட பார்வையாளர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளது.