Published on 27/05/2021 | Edited on 27/05/2021
சென்னை பெருநகர மாநகராட்சி கட்டிடத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 20 ஆக்சிஜன் செறியூட்டிகளை சேப்பாக்கம், திரு.வி.க.நகர், மத்திய சென்னை, துறைமுகம் ஆகிய 4 தொகுதி வேட்பாளர்களிடம் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஒப்படைத்தார்.