Published on 20/02/2019 | Edited on 20/02/2019

கூட்டணியை அறிவிப்பதற்கு முன்பே ராகுலை பிரதமராக ஏற்றுக்கொண்டவர் ஸ்டாலின். அதிமுக கூட்டணி குறித்து விமர்சிக்க ஸ்டாலினுக்கு என்ன உரிமை இருக்கிறது. முந்திரி கொட்டைத்தனமாக ஸ்டாலின் செயல்படுகிறார்’ என்று அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
மேலும் கடம்பூர் ராஜு கூறியது. வெற்றி பெறுவதற்கான கூட்டணியைதான் அதிமுக அமைத்துள்ளது. பாமக உடன் கூட்டணி குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு கொள்கை வேறு, கூட்டணி வேறு என பதிலளித்துள்ளார்.