கி.வீரமணி சென்னை திரும்பினார்
ஜெர்மனியில் ஜூலை 27, 28, 29 ஆகிய நாள்களில் நடைபெற்ற பெரியார் சுயமரியாதை பன்னாட்டு மாநாட்டில் கலந்து கொண்ட திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும், அவரது வாழ்விணையர் வீ.மோகனா அம்மையாரும், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் - ஆகிய நாடுகளில் உள்ள பெரியார் பற்றாளர்கள், பகுத்தறிவாளர்கள், தமிழ் இனவுணர்வாளர்கள் ஆகியோர்களைச் சந்தித்துக் கலந்துரையாடி நேற்று (ஆக. 6) மாலை தாயகம் (சென்னை) வந்தடைந்தனர்.