Published on 07/06/2019 | Edited on 07/06/2019
ஆந்திர மாநிலத்தில் 5 பேரை துணை முதல்வர்களாக நியமிக்க முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி முடிவு செய்துள்ளதாக தகவல். இன்று நடைபெற்ற கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்.
