Skip to main content

2 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை... அதிமுக பிரமுகர் கைது!

Published on 27/05/2020 | Edited on 27/05/2020
INCIDENT IN THENI

 

2 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.


தேனி மாவட்டம், தேவாரம் அருகே 2 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிமுக பொருளாளர் கணேசன் (61 வயதுடைய) போக்ஸோ சட்டத்தின் கீழ்  கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்