Skip to main content

3 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு...  முதியவர் போக்சோவில் கைது!

Published on 28/07/2020 | Edited on 29/07/2020

 

Incident in cuddalore

 

சிதம்பரம் அருகே 3 வயது சிறுமி பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சி.புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த அக்னிவீரன்(52), அதே ஊரைச் சேர்ந்த 3 வயது சிறுமியிடம் பாலியல் சீன்டல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

 

சார்ந்த செய்திகள்