Skip to main content

தீக்குளிப்பு சம்பவம்; நெல்லை ஆட்சியர் பொறுப்பேற்க வேண்டும்: மக்கள் அதிகாரம் போராட்டம்

Published on 25/10/2017 | Edited on 25/10/2017
தீக்குளிப்பு சம்பவம்; நெல்லை ஆட்சியர் பொறுப்பேற்க வேண்டும்: மக்கள் அதிகாரம் போராட்டம்



நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இரண்டு குழந்தைகளுடன் குடும்பமே தீக்குளித்த கொடூர சம்பவத்திற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி.தான் பொறுப்பேற்க வேண்டும் என மாநில, மத்திய அரசுகளை கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

படங்கள் - அசோக்குமார்

சார்ந்த செய்திகள்