Skip to main content

சசிகலா மற்றும் தினகரனை நீக்கினால் அதிமுகவால் அரசியல் செய்ய முடியாது: எஸ்.வி. சேகர் பேச்சு

Published on 27/08/2017 | Edited on 27/08/2017
சசிகலா மற்றும் தினகரனை நீக்கினால் அதிமுகவால் அரசியல் செய்ய முடியாது: எஸ்.வி. சேகர் பேச்சு

சசிகலா மற்றும் தினகரனை நீக்கினால் அதிமுகவால் அரசியல் செய்ய முடியாது என்று, பாஜக பிரமுகர் நடிகர் எஸ்.வி. சேகர் கருத்து தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டதாக கூறினார். வெற்றி பெற்ற அனைவரும் இரட்டை இலை சின்னத்தை முன்னிறுத்தி வாகை சூடியதாக தெரிவித்த எஸ்.வி. சேகர், சசிகலா. தினகரனை நீக்கினால் அரசியல் செய்ய முடியாது என்று குறிப்பிட்டார்.

சார்ந்த செய்திகள்