Published on 13/11/2018 | Edited on 13/11/2018
![hh](http://image.nakkheeran.in/cdn/farfuture/BxaVVJvqDU9iBiDeq4Ht71CAlJS3BjH_uaI-BfYPhFg/1542125752/sites/default/files/inline-images/hyundai-in.jpg)
தென்கொரியா நிறுவனமான ஹூண்டாய் 7,000 கோடி ரூபாயை தமிழகத்தில் உள்ள தனது ஸ்ரீபெரம்பத்தூர் உற்பத்தி பிரிவில் முதலீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இந்த முதலீடு அடுத்த வருடம் ஜனவரியில் நடக்கவிருக்கும் முதலீட்டாளர் மாநாட்டில் உறுதி செய்யப்பட்டு கையெழுத்தாகும் என அந்நிறுவனத்தின் சி.இ.ஒ தெரிவித்துள்ளார்.