நெடுஞ்சாலை துறையை கண்டித்து திமுக சார்பில் முற்றுகை போராட்டம்
கோவையில் 7 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலனி மேம்பால பணியை முடிக்காத மாவட்ட நிர்வாகம் - நெடுஞ்சாலை துறையை கண்டித்து 27-10-2017 அன்று கோவை மாநகர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாபெரும் முற்றுகை போராட்டம் - மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்எல்ஏ அறிவிப்பு.
-அருள்