அதிமுக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் பா.ஜ.கவில் இணைந்தார்!
அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், வேலூர் முன்னாள் மேயர் கார்த்தியாயினி, ஆற்காடு முன்னாள் எம்.எல்.ஏ சீனிவாசன் உள்ளிட்ட பலர் டெல்லியில் அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்தனர்.