





Published on 15/05/2023 | Edited on 15/05/2023
பெருநகர சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையராக கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர். ஜெ. இராதாகிருஷ்ணன் இன்று (15.05.2023) மதியம் 12.45 மணியளவில் ரிப்பன் கட்டட அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு மேயர் மற்றும் துணை மேயர் ஆகியோரை சந்தித்து பூங்கொத்து வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.