Skip to main content

ப்ளாஸ்டிக் பொருள்கள் விற்பனை கடையில் தீ விபத்து 

Published on 08/11/2018 | Edited on 08/11/2018
pondy


புதுச்சேரி பேருந்து நிலையம் பின்புறம், நரேஷ் & கோ என்ற ப்ளாஸ்டிக் பொருட்கள் விற்பனை கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்து குறித்து தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவெ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 7 மணி நேரம் போராடி முழுதுமாக அணைக்கப்பட்டுள்ளது. ஒரு கோடி மதிப்புள்ள பொருட்கள் கருகி சேதம் அடைந்துள்ளதாக கூறுகிறார்கள்.
 

 

 

சார்ந்த செய்திகள்