Skip to main content

போலி ஐ.ஏ.எஸ். கைது

Published on 08/08/2017 | Edited on 08/08/2017
போலி ஐ.ஏ.எஸ். கைது

சேலம் கலெக்டரின் தனி உதவியாளரிடம் தொடர்பு கொண்ட ஸ்ரீதர் என்பவர் தான் ஒரு ஐ.ஏ.எஸ். எனக்கூறியுள்ளார். தமிழக அரசின் கூடுதல் செயலாளரான தனக்கு அலுவலகம் ஏற்பாடு செய்து தருமாறு கேட்டுள்ளார். இவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த கலெக்டரின் தனி உதவியாளர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீஸ் விசாரணையில் சேலத்தை சேர்ந்த ஸ்ரீதர் போலி ஐ.ஏ.எஸ்.அதிகாரி எனக் கண்டுபிடிக்கப்பட்டு. கைது செய்யப்பட்டார். 

சார்ந்த செய்திகள்