அமைச்சர்கள் சென்னை வர அவசர உத்தரவு!
அனைத்து அமைச்சர்களையும் நாளை சென்னை வருமாறு முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதிமுக பொதுக்குழுவை கூட்டுவது குறித்து துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுடன் நாளை ஆலோசனை நடத்தப்போவதாகவும், அதற்காகவே இந்த அழைப்பு என்றும் தகவல்.