அமைச்சர்களுடன் முதல்வர் அவசர ஆலோசனை
முதல்வர் பழனிசாமி தனது வீட்டில் மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர்.
அணிகள் இணைப்பு குறித்து ஓ.பி.எஸ். மாலை அறிவிக்க உள்ளார் என்றதும், மதியம், ஓ.பன்னீர்செல்வத்தை அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி சந்தித்து ஆலோசனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.