எழும்பூர் நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் ஆஜர்
அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் இன்று காலை ஆஜரானார்.
இங்கிலாந்து வங்கியில் முறைகேடாக ரூபாய் 1.4 கோடி அமெரிக்க டாலரை டெபாசிட் செய்ததாக தினகரன் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.