Skip to main content

எச்.ராஜா மணி விழா: எடப்பாடி, மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

Published on 27/09/2017 | Edited on 27/09/2017
எச்.ராஜா மணி விழா: எடப்பாடி, மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
 
சென்னை, கோவிலாபாக்கத்தில் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜாவின் மணிவிழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

சார்ந்த செய்திகள்