Published on 14/06/2020 | Edited on 14/06/2020
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொளி வாயிலாக நாளை நடைபெறும் என நேற்று திமுக தலைமை அறிவித்திருந்தது. அதன்படி,
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தற்பொழுது தொடங்கியது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொளி காட்சி வாயிலாக தொடங்கியது. ஆழ்வார்பேட்டை இல்லத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் மாவட்ட செயலாளர்களுடன் திமுக தலைவர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.