ஒரிரு நாட்களில் இணைப்பு நடைபெறும்: ஓ.பி.எஸ் பேட்டி
மதுரை விமான நிலையத்தில் ஓ.பி.எஸ் கூறியது: ஒரிரு நாட்களில் இணைப்பு நடைபெறும் நாங்கள் பொறுப்பிற்கு வந்த பிறகு எல்லா பிரச்சனைகளும் சரி செய்யப்படும் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று கூறினார்.
மதுரை விமான நினலயத்தில் கட்சி தொண்டகள் பேசிக்கொண்டது. திங்கள் கிழமை அம்மாவாசை இது ஜெ., விற்கு உகர்ந்த நாள் அன்று தான் இணைப்புகள் நடைபெறுமாம். 3 மந்திரிகள் கேட்டாராம் ஓ.பி.எஸ். சில நிபந்தனைகள் சோழவந்தான் எம்.எல்.ஏ மணிக்கத்திற்கு மந்திரியும் மதுரை மாவட்டத்திற்கு மா. செ, பதவிகேட்டதற்கு அவர்கள் ஒத்துக் கொண்டார்களாம்.
திங்கள் அன்று சசியை தேர்தல் கமிஷன் பொதுச்செயலாளர் பதவி பறிக்கும் அறிவிப்பு வருமாம் உடன் அன்றே இணைப்பு நடைபெறுமாம் தொண்டர்கள் விமான நிலையத்தில் கூறினார்கள்.
திங்கள் அன்று சசியை தேர்தல் கமிஷன் பொதுச்செயலாளர் பதவி பறிக்கும் அறிவிப்பு வருமாம் உடன் அன்றே இணைப்பு நடைபெறுமாம் தொண்டர்கள் விமான நிலையத்தில் கூறினார்கள்.
-ஷாகுல்