Skip to main content

காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை முகாம்

Published on 01/10/2020 | Edited on 01/10/2020

 

Congress Member Admission Camp

 

 

விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் சார்பில் புதிதாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. இந்த முகாமின்போது உறுப்பினர் சேர்க்கை கார்டுகளையும், படிவத்தையும் வழங்கினர். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ் அழகிரி, பாராளுமன்ற காங்கிரஸ் கொறடா ப.மாணிக்கம் தாகூர் எம்.பி, மற்றும் மாநில செயல் தலைவர் டாக்டர். எம்.கே.விஷ்ணு பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்