கோவை - நீட் தேர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரியும், மாணவி அனிதாவின் மரணத்திற்கு காரணமான மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் திமுக மற்றும் அனைத்துக் கட்சிகளின் சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
அருள்குமார்