Skip to main content

சேவற்கொடியோனுக்கு பாதுகாப்பு தர வேண்டும்: சகாயம்

Published on 26/08/2017 | Edited on 26/08/2017
சேவற்கொடியோனுக்கு பாதுகாப்பு தர வேண்டும்: சகாயம்

கிரானைட் வழக்கை விசாரிக்க உறுதுணையாக இருந்த , நரபலி தொடர்பான தகவல்களை அளித்த சேவற்கொடியோனுக்கு பாதுகாப்பு தர வேண்டும்.  பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.  உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கு தொடர்பான கோப்புகள் ஆகஸ்ட் 31ல் ஒப்படைக்கப்படும்.  பார்த்தசாரதி உயிரிழந்த விவகாரத்தில் மறுவிசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று சகாயம் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்