மத்திய, மாநில அரசுகளின் விரோதப் போக்கை கண்டித்து மதுரையில் ஆர்ப்பாட்டம்
மத்திய, மாநில அரசுகளின் விரோதப் போக்கை கண்டித்து இயற்கை நீர் வள பாதுகாப்பு இயக்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை மாநகர் வடக்கு தெற்கு மாவட்ட திமுகவினரும், காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமைக் கட்சியினரும் கலந்து கொண்டனர். அண்ணா நகர் அம்பிகா தியேட்டர் அருகில் நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும் கலந்து கொண்டனர்.
ஷாகுல்