Skip to main content

வெடிகுண்டு மிரட்டல் -பாம்பன் பாலத்தில் சோதனை

Published on 26/04/2019 | Edited on 26/04/2019

ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த மிரட்டலை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

 

 Bomb threat- Test on the pampan bridge

 

பாம்பன் பாலத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் வந்ததையடுத்து பாம்பன் ரயில்வே பாலம், பாம்பன் சாலை பாலத்தில் எஸ்பி தலைமையில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

 
News Hub