அண்ணா சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை!
பேரறிஞர் அண்ணாவின் 109வது பிறந்தநாளையொட்டி திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வள்ளூவர் கோட்டத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் திமுக எம்.பி.க்கள் கனிமொழி, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.
படங்கள் - அசோக்குமார்