Published on 28/11/2018 | Edited on 28/11/2018

தமிழக விவசாயத்திற்கும் மக்களின் குடிநீர்த் தேவைக்கும் மிகப்பெரிய உருவாக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதியஅணை கட்ட கர்நாடக மாநிலத்திற்கு மத்திய பாஜக அரசு அனுமதி வழங்கியுள்ளது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 10.30 மணி அளவில் அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்று திமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.