Published on 01/08/2018 | Edited on 01/08/2018

கலைஞர் உடல்நலம் குறித்து விசாரிக்க நடிகர் அஜித்குமார் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தார். பிறகு ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரிடம் கலைஞர் உடல்நலம் குறித்து விசாரித்தார் நடிகர் அஜித்குமார்.