Skip to main content

இலங்கை சிறையில் இருந்து 83 தமிழக மீனவர்கள் நாளை விடுதலை!

Published on 30/08/2017 | Edited on 30/08/2017
இலங்கை சிறையில் இருந்து 
83 தமிழக மீனவர்கள் நாளை விடுதலை! 

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 83 பேரையும் விடுவிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாகவும், நல்லெண்ண அடிப்படையில் இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 83 பேர் விடுதலை செய்யவுள்ளதாகவும் தகவல். இவர்கள் அனைவரும் நாளை விடுவிக்கப்பட உள்ளனர்.

சார்ந்த செய்திகள்