Skip to main content

நாகை மீனவர்கள் 4 பேர் கைது!

Published on 14/08/2017 | Edited on 14/08/2017
நாகை மீனவர்கள் 4 பேர் கைது!

இலங்கையின் பருத்திதுறை கடல்பகுதியில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நாகை மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். வேதாரண்யத்தை சேர்ந்த கபிலன், ராமசாமி, கோவிந்தசாமி மற்றும் தேவராயன் ஆகியோரை கைது செய்த இலங்கை கடற்படை, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது.

சார்ந்த செய்திகள்