சென்னை விமான நிலையத்தில் 1.9 கிலோ தங்கம் பறிமுதல்
சென்னை விமா னநிலையத்தில் 1.9கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயில் இருந்து சென்னை வந்த விமான நிலையத்தில் கொண்டு வரப்படட 1.9 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மின்சாதனப்பொருள்களில் தங்கத்தை கடத்தி வந்ததாக முகமது முகைதீன் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.