14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழகத்தில் நிலவி வரும் பரபரப்பான சூழலில் 14 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஏடிஜிபியாக பணிபுரிந்து வந்த ஜாங்கிட், திரிபாதி, காந்திராஜன் ஆகியோர் டிஜிபியாகவும், ஏஎஸ்பியாக பணிபுரிந்து வந்த சுஜித்குமார், ரோகித் நாதன் எஸ்பியாக பதவி உயர்வு அளித்தும், 9 பேரை பணியிட மாற்றம் செய்தும் உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார்.