Published on 01/11/2018 | Edited on 01/11/2018

மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், தமிழகத்தின் நலனுக்காக அதிமுக, திமுக போன்ற கட்சிகளை விமர்சிக்கிறோம். திமுகவுடன் பங்காளி சண்டை இல்லை என்றார்.