



Published on 13/04/2019 | Edited on 13/04/2019
2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேர்தல் பணிகளில் ஈடுபடுபவர்கள் தபால் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். வடசென்னை நாடாளுமன்ற தொகுதிக்கான தபால் ஓட்டுக்களை இன்று ராயபுரத்தில் காவல்துறையினர் பதிவு செய்தனர்.