Published on 18/03/2019 | Edited on 18/03/2019
2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து பாமக 7+1 தொகுதிகளை பெற்றது. இதில் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை பாமக தலைமை வெளியிட்டது. இந்த நிலையில் இன்று இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வைத்திலிங்கம், திண்டுக்கல் தொகுதியில் ஜோதிமுத்து ஆகியோர் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

