Published on 03/04/2021 | Edited on 03/04/2021

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2 தேதி நடைபெறவிருக்கிறது. ஒவ்வொரு கட்சியினரும் அவர்களின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளனர். அதன்படி அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க.விற்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அக்கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது.
