Published on 06/03/2019 | Edited on 06/03/2019

அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் கிணத்துக்கடவு தாமோதரன். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இணைந்தார். கோவை மாவட்டத்திலுள்ள முக்கிய சட்டமன்ற தொகுதி கிணத்துக்கடவு ஆகும். 2001, 2006, 2011 ஆகிய சட்டமன்ற தேர்தல்களில் தாமோதரன் வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.