Published on 10/06/2019 | Edited on 10/06/2019
![Banwarilal Purohit](http://image.nakkheeran.in/cdn/farfuture/iMquRlhtmH4I18VSvJ6FAwg6uAi5JDfOfXVL_F1zNpg/1560141962/sites/default/files/inline-images/Banwarilal%20Purohit.jpg)
தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லி செல்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க கோரிக்கை வலுத்து வரும் நிலையில் ஆளுநர் டெல்லி செல்கிறார். டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.