Skip to main content

களைகட்டிய கட்சி அலுவலகம்..! எடப்பாடியின் 3ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டம்! (படங்கள்)

Published on 17/02/2020 | Edited on 17/02/2020

 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு மூன்று ஆண்டை கடந்து 4- ஆம் ஆண்டில் நேற்று (16.02.2020) அடியெடுத்து வைத்துள்ளது. 
 

இதையடுத்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் வந்த முதல்வர், துணை முதல்வரை அதிமுகவினர் பூங்கோத்து கொடுத்து வரவேற்றனர். பின்பு தனது தலைமையிலான அதிமுக அரசு 4ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதை கொண்டாடும் விதமாக தொண்டர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இனிப்பு வழங்கினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்